Friday, March 7, 2008

பெண்ணடிமை - 1

புவியில் நான் பிறந்தவுடன் தந்தைக்கு அடிமையானேன்!
பதினாறு வயதினிலே புருஷனுக்கு அடிமையானேன்!
அதன் பின்னே மகனுக்கு அடிமையானேன்!
பாரதி பிறந்த மண்ணில்
அடிமையாய் பிறந்த நான்
அடிமையாய் இறக்கின்றேன்!

No comments: